சண்முகம் அகாடமி
நடப்பு நிகழ்வுகள் ஏப்ரல் 27 முதல் மே 03 வரை
- உலக பத்திரிகை சுதந்திரம் தினம் மே 03
- இந்தியாவின் முதல் எலக்ட்ரிக் டாக்ஸி நாக்பூரில் சோதனை செய்ய பட்டது.
- சிறந்த சேவை மற்றும் புதுமைக்கான 'தங்க மயில்' விருது YES BANK வங்கிக்கு வழங்கப்பட்டது.
- ALLMS மருத்துவமனை கண் நோயை குணப்படுத்தும் (PLAQUE BRACHY THERAPY) முதல் இந்திய பொது மருத்துவமனை.
- சமூக சீர்த்திருத்தம் மத நல்லிணக்கம் ஆகியவற்றிக்காக ஔவையார் விருது பத்மா வெங்கட்ராமன்.
- ஒளவையார் விருதுடன் வழங்கப்படும் பரிசு தொகை 1 லட்சம் 8 கிராம் தங்கம்.
Comments