சண்முகம் ஐ.ஏ.எஸ் அகாடமி
நடப்பு நிகழ்வுகள்
- புது தில்லி தேசிய அருங்காட்சியகத்தில் ஸ்வச்ச் பாரத் அப்பிளிகேஷனை கலாசார அமைச்சர் மகேஷ் ஷர்மா அறிமுகப்படுத்தியுள்ளார்.
- பிரஸ்ஸல்ஸில் நேட்டோ உச்சி மாநாடு தொடங்கியது .
- ஹவுரா மற்றும் கொல்கத்தாவை இணைக்க ஹூக்ளி ஆற்றின் கீழ் இந்தியாவில் முதல் முறையாக நீருக்கடியில் ரயில் சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ளது .
- ஜேம்ஸ் பாண்ட் நடிகர் ரோஜர் மூர் காலமானார் .
- Airlander 10, உலகின் மிகப்பெரிய விமானம் வெற்றிகரமாக சோதனையை முடித்துவிட்டது
- ஐ.ஐ.டி காரக்பூர் மற்றும் மத்தியப் பிரதேச அரசாங்கத்தின் \'ராஜ்ய ஆனந்தம் சன்ஸ்தான்\' (மகிழ்ச்சித் துறை) இருவரும் இணைந்து மாநிலத்தின் வசிப்பவர்களின் நல்வாழ்வை அளவிடுவதற்காக மகிழ்ச்சி குறியீட்டினை உருவாக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.
- உலகின் மிகச் சிறிய குடியேற்ற நாடான நவ்ரூ தீவு சர்வதேச சூரிய கூட்டணிக்கு (International Solar Alliance) க்கு ஒப்புதல் அளித்த ஆறாவது நாடு.
- சமீபத்தில் ஐஏஎஸ் அதிகாரி ஹாலியன்லால் குட் கடவுள் பற்றிய தத்துவ நூல் வெளியிட்டார் “Confessions of a dying mind: the blind faith of atheism“\"இறந்து கொண்டிருக்கும் மனதின் ஒப்புதல்: நாத்திகத்தின் குருட்டு நம்பிக்கை\". இது உலகின் முதல் கடவுள் தத்துவ நாவலாகும்.
- ஹார்ஷ் மல்ஹோத்ரா கமிட்டி சாரணர்கள் மற்றும் அவர்களுக்கான வழிகாட்டுதல்கள் பற்றிய அறிக்கையை விளையாட்டு அமைச்சகத்திடம் சமர்ப்பித்தது.
- பங்களாதேஷ் தலைநகர் டாக்கா, உலகிலேயே மிகவும் நெரிசலான நகரம். இதனை தொடர்ந்து இந்திய நகரமான மும்பை இரண்டாமிடமும் , கோட்டா ஏழாமிடத்திலும் உள்ளது .
- துபாய் முதல் ரோபோ போலீஸ் அதிகாரிகளை அறிமுகப்படுத்தியது
- சஞ்சய் மித்ரா புதிய பாதுகாப்பு செயலாளராக பொறுபேற்றார்
- பிரதமர் நரேந்திர மோடி நாட்டின் மிக நீண்ட நதி பாலமான அசாமில் உள்ள டோலா - சடியா பிரிட்ஜ் ஐ திறந்து வைத்தார்.
- அசாம், கமருப்பில் புதிய எய்ம்ஸ் மருத்துவமனையை நிறுவ அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது
- மொரிஷியஸ் பிரதம மந்திரி, பிரவீன் குமார் ஜுகுநாத் இந்தியா வந்துள்ளார் . உலக பட்டினி பட்டியலில் 118 நாடுகளில் இந்தியா 97 வது இடத்தில் உள்ளது,
- இந்திய அமெரிக்க நீதிபதி அமுல் தாபார் அமெரிக்க நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு பதவி வகிக்க அமெரிக்க செனட் ஒப்புதல் அளித்துள்ளது .
- அனுராக் திரிபாதி சிபிஎஸ்இ செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்
- டோலா-சடியா பிரிட்ஜ் என்பது பிரம்மபுத்திரா நதியின் கிளை நதியான லோஹீத் ஆற்றின் மீது 9.15 கி.மீ. நீளமுள்ள ஒரு பாலமாகும்
- மணிப்பூரில் போர் அருங்காட்சியகம் கட்ட ஜப்பான் முடிவு செய்துள்ளது .
- வெளிநாட்டு முதலீட்டு ஊக்குவிப்பு வாரியத்தை அகற்றுவதாக அரசு முடிவு செய்துள்ளது
- ஐஸ் ஹாக்கி உலக கோப்பையை சுவீடன் வென்றது
- பிரதமர் நரேந்திர மோடி வானொலி ஒலிபரப்பு திட்டம் Mann ki Baat இப்போது புத்தக வடிவத்தில் வெளிவந்துள்ளது
- உலக அடையாளங்களுள் முதல் 10 இடங்களில் 5 வது இடம் - தாஜ்மஹால்
- உலகில் அதிகஅளவு FDI பெரும் நாடு இந்தியா , இரண்டாமிடம் சீனா
- உலகின் முதல் 10 நுகர்வோர் நிதி சேவை நிறுவனங்களில் எச்.டி.எஃப்.சி இடம்பெறுகிறது .
- நாடு முழுதும் இறைச்சிக்காக மாடுகள், காளை, எருமை, பசுமாடு, ஒட்டகம் ஆகியவற்றை விற்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
- இந்தியாவின் முதல் வெற்றிகரமான ஸ்கார்ப்பீயன் வகுப்பு நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து டார்ப்பெடோ வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது.
- தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்கள் சொந்த மற்றும் அவர்களின் வாழ்க்கைத் துணையின் வருமானங்களையும் போட்டியிடுவதற்கு முன்னர் வாக்குமூலத்தில் அறிவிக்க வேண்டும்
- பிரதமர் நரேந்திர மோடி அசாமில் உள்ள கோகமுக்கில் இந்திய வேளாண் ஆராய்ச்சி மையம் அமைக்க அடிக்கல் நாட்டினார் . இதற்கு முன்னர் டெல்லி மற்றும் ராஞ்சியில் உள்ளது
- நாசாவின் ஜுனோ விண்கலம் பூமி அளவிலான சூறாவளிகள் வியாழன் துருவங்களில் கண்டுபிடித்துள்ளது .
மேலும் படிக்க http://tamilcurrentaffairs.shanmugamiasacademy.in/
Comments