சண்முகம் IAS அகாடமி
நடப்பு நிகழ்வுகள் - 18 மே 2017
- இந்தியா மற்றும் சிங்கப்பூர் இடையே கடற்படை பயிற்சி சிம்பெக்ஸ்-17 நடைபெறுகிறது.
- இந்திய விஞ்ஞானி ஸ்ரீனிவாஸ் குல்கர்னி வானியல் துறையில் பங்களித்ததற்காக இஸ்ரேல் நாட்டின் டான் டேவிட் பரிசை வென்றார்.
- இந்தியாவில் விலங்கு மற்றும் பறவை பாதுகாப்புக்காக \'பசுமை ஆஸ்கார்\' என பிரபலமாக அறியப்படும் விட்லி விருதுகளை இரண்டு இந்திய ஆர்வலர்கள் வென்றிருக்கிறார்கள். - சஞ்சய் குப்பீ கர்நாடகா மற்றும் பூர்ணிமா பர்மன் அசாம்.
- இந்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் (The Indian Institute of Engineering Science and Technology) நாட்டின் முதல் ஸ்மார்ட் கிரிட் திட்டத்தை வெற்றிகரமாக உருவாக்கியுள்ளது, இது புதுப்பிக்கத்தக்க ஆதார சக்திகளில் இருந்து மின்சாரம் உற்பத்தி செய்ய உதவும்.
- இந்தியாவின் முதல் நீர்வழி ரெயின்போ தொழில்நுட்ப பூங்கா (Aquatic Rainbow Technology Park) சென்னையில் அமைக்கப்பட உள்ளது
- அசாமில் இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனம் அமைக்க பிரதமர் நரேந்திர மோடி ஒப்புதல் அளித்துள்ளார்.
- ஆபரேஷன் 'கரம் ஹவா' எல்லை பாதுகாப்பு படையால் ராஜஸ்தானின் சர்வதேச எல்லையில் செயல்படுத்தப்படுகிறது .
- மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் அனில் மாதவ் டேவ் காலமானார்.
- ஆயுட்காலம் அதிகமுள்ள நாடுகள் பட்டியலில் ஜப்பான் முதலிடம்
- விசாகப்பட்டினம் மற்றும் பியாஸ் ரயில் நிலையங்கள் சுத்தமான ரயில் நிலையங்கள் பட்டியலில் முதலிடம்
இது போன்று மேலும் நடப்பு நிகழ்வுகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும். click here
Comments