சண்முகம் IAS அகாடமி
நடப்பு நிகழ்வுகள்
- தேசிய பசுமை தீர்ப்பாயம் NGT - யமுனாவின் வெள்ளப் பெருக்கு பகுதிகளில் மலம்கழித்தல் மற்றும் கழிவுகளை கொட்டுவதற்கு தடை விதித்துள்ளது.
- ஆபிரிக்க வளர்ச்சி வங்கி (AFDB) யின் 52 ஆவது வருடாந்திர கூட்டங்கள் குஜராத் காந்திநகரில் நடைபெறும்.
- காலநிலை மாற்றம் காரணமாக அண்டார்டிகாவில் தாவரங்கள் வேகமாக வளர்ந்து வருகிறது.
- எபோலா வைரஸ்களுக்கு அமெரிக்க விஞ்ஞானியால் சிகிக்சை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது
- சமீபத்திய ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் இந்தியா முதலிடத்தில் உள்ளது
- சித்தாலே குழு கங்கை நதியில் உள்ள மணல் படிவுகளை அகற்ற பல நடவடிக்கைகளை பரிந்துரைத்துள்ளது
- சுகாதாரம் மற்றும் உடல்நல பேணுதல் பட்டியலில் இந்தியா 154வது இடத்தை பெற்றுள்ளது. இதில் பங்களாதேஷ் இலங்கையை விட பின்னால் உள்ளது
- டாடா குழுமம் இந்தியாவின் முன்னணி தரம் வாய்ந்த நிறுவனம் என்பதை தக்க வைத்துக் கொண்டுள்ளது. ஏர்டெல்லுக்கு இரண்டாமிடம்
- மத்திய அறிவியல் துறை மந்திரி ஹர்ஷ் வர்தன் கூடுதல் பொறுப்பாக சுற்றுச்சூழல் துறையையும் கவனிப்பார்
- டேவிட் லெட்டர்மேன் அமெரிக்காவின் மார்க் ட்வைன் பரிசை பெறுகிறார்
- ஜோர்டானின் அஸ்ரக் அகதி முகாம் முழுமையாக சூரிய ஆற்றலில் இயங்குகிறது.
- பிரிட்டனின் இந்திய-எஃகு தொழிலதிபர் சஞ்சீவ் குப்தா சிறந்த உலகளாவிய விருதைப் பெற்றார்.
- M.S. Swaminathan: The Quest for a world without hunger என்ற இரு பகுதிகளை கொண்ட புத்தகத்தை பிரதமர் வெளியிட்டார்.
இது போன்ற தகவல் பெற WWW.SHANMUGAMIASACADEMY.IN
Comments