may 20-24 current affairs

சண்முகம் IAS அகாடமி 
நடப்பு  நிகழ்வுகள் 

  1. பெங்களூரு சர்வதேச விமான நிலையம் சூரிய ஆற்றலை பயன்படுத்த முடிவுசெய்துள்ளது 
  2. இந்தியாவின் 13 வயதான வைஷ்ணவி முதலாவது ஆசிய யோகா போட்டியில் வெற்றி பெற்றுள்ளார் 
  3. இந்தியாவில் 2.4 மில்லியன் மக்கள் மோதல்கள், வன்முறை மற்றும் பேரழிவுகள் காரணமாக 2016 ல் அகதிகளாக இடம்பெயர்ந்துள்ளனர், உலகளவில் இந்த பட்டியலில் இந்தியா மூன்றாமிடம் 
  4. எச்.டி.எஃப்.சி லைஃப் இந்தியாவின் முதல் ஆயுள் காப்பீட்டு மின்னஞ்சல் பாட்டை அறிமுகப்படுத்தியது 
  5. பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் சர்வதேச மனிதாபிமான விருது மற்றும் எழுத்தாளர் ஜெஃப்ரி ஆர்ச்சர் வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்றார்.
  6.  கொச்சி துறைமுகம் தனது சிறந்த செயல்பாட்டுக்காக  இரண்டு விருதுகளை பெற்றுள்ளது
  7.  இந்தியா உலகின் இரண்டாவது பெரிய எஃகு உற்பத்தியாளர். முதலிடம் சீனா
  8. நிலக்கரி விநியோகத்தை கண்காணிக்கும் சேவா seva அப்பிளிகேஷன் தொடங்கப்பட்டது . 
  9. இஸ்ரேல் இந்தியாவுடன் 630 மில்லியன் டாலர் ராணுவ தளவாடங்கள் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது
  10. WHO ன் புதிய இயக்குநர் டாக்டர் டிடெரஸ் அத்னான் கோபிரியஸ்
  11. இந்தியாவின் வனவிலங்கு மற்றும் சுற்றுச்சூழல் கார்ட்டூனிஸ்ட் ரோஹன் சக்ரவர்த்தி இந்த ஆண்டுக்கான சர்வதேச ஜனாதிபதி விருது பெற்றார்.

Comments