இந்த ஆண்டு பனிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் 2 ,574 அரசுப் பள்ளிகளில், 238 அரசுப் பள்ளிகளில் அனைத்து மாணவர்களும் தேர்சசி பெற்று சாதனை படைத்தனர். இதற்கு மாறாக கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே, மாசிநாயக்கனப்பள்ளியில் செயல்பட்டு வரும் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவர் ஒருவர்கூடத் தேர்ச்சி பெறவில்லை. |
Comments