இங்கிலாந்து நாட்டின் பணக்காரர்கள் பட்டியலில் இந்தியாவின் ஹிந்துஜா சகோதரர்கள் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளனர். இந்திய வம்சாவளியான லட்சுமி மிட்டலும் முதல் பத்து இடங்களில் இடம்பிடித்துள்ளார். இந்தப் பட்டியலில் முதல் இடத்தைப் பிடித்திருப்பவர் அந்நாட்டைச் சேர்ந்த ஜிம் ரேட்கிளைஃப்.

Comments