on May 15, 2018 Get link Facebook X Pinterest Email Other Apps தமிழகத்தில் மனநலம் பாதிக்கப்பட்டவர்களை களப்பணி மூலம் கண்டறிந்து, அவர்களுக்கு சிகிச்சையளித்து மீண்டும் அவர்களது பெற்றோரிடம் ஒப்படைக்கும் புதிய திட்டம், நடப்பாண்டு முதல் தொடங்கப்படவுள்ளதாக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். Comments
Comments