on May 20, 2018 Get link Facebook X Pinterest Email Other Apps தமிழகத்தில் கீழடி, கொற்கை, ஆதிச்சநல்லூர் ஆகிய மூன்று இடங்களில் அருங்காட்சியகம் அமைக்க ரூ.1 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. அதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்படும்’ என அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். Comments
Comments